tag:blogger.com,1999:blog-3516866956716986940.post748874751002662093..comments2017-03-15T23:23:13.579-07:00Comments on வீட்டிலிருந்தபடியே - Data Entry வேலைகள்...!: என்ன என்ன தேவை?DataEntryhttp://www.blogger.com/profile/05556261733388835458noreply@blogger.comBlogger7125tag:blogger.com,1999:blog-3516866956716986940.post-10659659047950992832008-08-13T03:26:00.000-07:002008-08-13T03:26:00.000-07:00நண்பர்களே, ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இங்...நண்பர்களே, ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள். இங்கே டேட்டா எண்ட்டரி என்றால் என்ன, எவ்விதமாக அதில் ஏமாற்ற முயலுவார்கள், அவற்றிலிருந்து தப்பித்து எப்படியெல்லாம் முறையான வேலைகளை பெறுவது என்று ஒன்றன் பின் ஒன்றாக என்னால் முடிந்த அளவிற்கு விளக்க உள்ளேன்.

இங்கே மற்றபடி நானே உங்களுக்கு டேட்டா எண்ட்டரி வேலைகளை அள்ளித் தருவேன் என்றொ, அதற்கு டெபாசிட் கட்ட வேண்டும் என்றோ சொல்லவில்லை.

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். டெபாசிட் கட்டி டேட்டா எண்ட்டரி வேலைகளை பெறுவதும் ஒரு வகையில் ஏமாற்று வேலை தான்.

இப்படி எனக்கு தெரிந்ததை எடுத்துச் சொல்லும் போது உங்களில் ஒரு சிலர் அதை கற்கும் ஆர்வத்தை வைத்து எனக்கு வரும் வேலைகளில் ஒரு சிலவற்றை பின்னாளில் உங்களுடன் பகிர்ந்து கொள்வேன். அப்பொழுதும் கூட அதற்கு நீங்கள் எனக்கு காசு கொடுக்க வேண்டாம். முறையாக முடிக்கும் வேலைக்கு நான் தருகிறேன். கவலைப் பட வேண்டாம்.

மற்றபடி நீங்களும், உங்கள் நண்பர்களும் இதில் சேருங்கள். ஆளுக்கு ஐயாயிரம் கட்டுங்கள் என்ற கதையெல்லாம் இங்கே கண்டிப்பாக கிடையாது.DataEntryhttps://www.blogger.com/profile/05556261733388835458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-13816782816943922272008-08-13T01:24:00.000-07:002008-08-13T01:24:00.000-07:00எடுத்தவுடன் இவ்வளவு டெபாசிட் கட்டவேண்டும் என கேட்க...எடுத்தவுடன் இவ்வளவு டெபாசிட் கட்டவேண்டும் என கேட்கமாட்டிர்களே/கூடுதுறைhttps://www.blogger.com/profile/05008001111520545872noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-43775311479023091502008-08-13T00:36:00.000-07:002008-08-13T00:36:00.000-07:00nanum ready.nanum ready.pudugaithendralhttps://www.blogger.com/profile/01559210353423756110noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-80009467226330360072008-08-13T00:17:00.000-07:002008-08-13T00:17:00.000-07:00எனக்கு விருப்பம் இருக்கு... நானும் கலந்துக்கிறேன்....எனக்கு விருப்பம் இருக்கு... நானும் கலந்துக்கிறேன்...Sen22https://www.blogger.com/profile/04560638993408487282noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-73211402598995633702008-08-12T23:23:00.000-07:002008-08-12T23:23:00.000-07:00அட போங்கப்பா. வெறுமன டேட்டா எண்ட்டரின்னு சொல்லிகிட...அட போங்கப்பா. வெறுமன டேட்டா எண்ட்டரின்னு சொல்லிகிட்டே இருந்தா 'ரா'வா இருக்குமேன்னு ஒரு பேச்சுக்கு அவர் பேர இழுத்தா, மேட்டரை விட்டுட்டு ஆற்காட்டாரையே புடிச்சு தொங்கிட்டு இருக்கீங்களே?

அவருக்கு இங்கே இவ்வளவு பெரிய ரசிகர் மன்றம் இருக்கும்ன்னு நான் நினைக்கல.

(ஊருக்குள்ள வந்து அவரோட ரசிகர்ன்னு சொல்லிடாதீங்க, பின்னி பெடல் எடுத்திடுவாங்க மக்கள்)DataEntryhttps://www.blogger.com/profile/05556261733388835458noreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-56304434914251509412008-08-12T23:21:00.000-07:002008-08-12T23:21:00.000-07:00கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை. இங்கே ஆற்...கேட்ட கேள்விக்கு பதில் இன்னும் வரவில்லை. இங்கே ஆற்காடு வீராசாமியை ஏன் அநாவசியமாக இழுத்தீர்கள்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-3516866956716986940.post-72635466768388829872008-08-12T19:54:00.000-07:002008-08-12T19:54:00.000-07:00Why did you bring Arcot Veerasamy in to Data Entry...Why did you bring Arcot Veerasamy in to Data Entry issue?Anonymousnoreply@blogger.com